நட்பு 😘
✓உன்னைப்போல் யாருமில்லை எனக்கு.....😉
✓என்மீது பாசத்தைப் பொழிய 😘
✓கடவுளின் வரத்தை
பெற்றோம்
✓நண்பன் என்ற உறவை பெற
✓வெவ்வேறு தாயின் கருவறையில் பிறந்தோம்😊
✓ஆனால் நம் மனதின்
கருவறையில்
✓பாசத்தின் உறவு நிலைக்கும் 💕
✓உயிர் பிரியும் தோழனாய் நிலைத்தோம்
எழுத்து....
@@ மே பா விஜய்
Comments
Post a Comment