கொரோனா

நாம்  அழித்தஅனைத்தும் 
                     ஒன்றிணைந்தது😟

கண்ணுக்குப் புலப்படாத                            நுண்ணுயிர் மூலமாய்😣

நம்மை அழிக்க இவ்வுலகில்..🥺

நாம் செய்த பாவத்திற்கு      
                          இணையாய். . .. 🤯 

             எழுத்து
                  ✓  விஜய் மே பா✓

Comments

Post a Comment

Popular posts from this blog

பிரிவு....

நட்பு 😘