Posts

Showing posts from 2020

கொரோனா

நாம்  அழித்தஅனைத்தும்                       ஒன்றிணைந்தது😟 கண்ணுக்குப் புலப்படாத                            நுண்ணுயிர் மூலமாய்😣 நம்மை அழிக்க இவ்வுலகில்..🥺 நாம் செய்த பாவத்திற்கு                                 இணையாய். . .. 🤯               எழுத்து                   ✓  விஜய் மே பா✓

நட்பு 😘

✓உன்னைப்போல் யாருமில்லை எனக்கு.....😉 ✓என்மீது பாசத்தைப் பொழிய 😘 ✓கடவுளின் வரத்தை                                                      பெற்றோம்   ✓நண்பன் என்ற உறவை பெற  ✓வெவ்வேறு தாயின்       கருவறையில் பிறந்தோம்😊  ✓ஆனால் நம் மனதின்                                           கருவறையில் ✓பாசத்தின் உறவு நிலைக்கும் 💕  ✓உயிர் பிரியும் தோழனாய்                                               நிலைத்தோம்                   எழுத்து....                         @@  மே பா விஜய்

பிரிவு....

நீ யாரை பிரிந்திருந்தாலும்                 நீ செய்த அந்த குறும்பு அவர்கள் கண்ணில் இருந்து                 கண்ணிரை வர வைக்கும் உன்னை பிரிந்து இருக்க முடியாமல் .........                                                                          விஜய் மே பா .......

நிலாவின் அருமை

Image

தமிழ்நாட்டின் நிலை....

Image
நாட்டின் நடப்பு நம்மீது ,... இந்தியாவின் மதிப்பு நம் கையில் ஆள பிறந்தோம் ஆனால் ஆளாமல் நிற்கின்றோம்.... ஜல்லிக்கட்டை மீட்டோம் ஆனால் ''''' தமிழ்நாட்டை மீட்கவில்லை ???? தமிழ்மொழியை மறந்தோம் $$ காசுக்காக தமிழை விற்றோம் இனிவரும் காலம் நம் கையில் இளைய சமுதாயமே சிந்தித்து பார் ........ எழுத்து விஜய் மே பா

Tamil Love

Image
தமிழ் ......... என் உயிருக்கு... மேல்