தமிழ்நாட்டின் நிலை....



நாட்டின் நடப்பு நம்மீது ,...

இந்தியாவின் மதிப்பு நம் கையில்

ஆள பிறந்தோம் ஆனால் ஆளாமல் நிற்கின்றோம்....

ஜல்லிக்கட்டை மீட்டோம் ஆனால் '''''

தமிழ்நாட்டை மீட்கவில்லை ????
தமிழ்மொழியை மறந்தோம் $$
காசுக்காக தமிழை விற்றோம்
இனிவரும் காலம் நம் கையில்
இளைய சமுதாயமே சிந்தித்து பார் ........


எழுத்து
விஜய் மே பா

Comments

Popular posts from this blog

கொரோனா

பிரிவு....

நட்பு 😘